Wednesday 2 December 2015

கொஞ்சம் உங்களுடன்

காமம் என்பது
மனிதனுக்கு மிக முக்கியமானது

திருமணத்திற்கு முன்பே இப்பொழுது
உறவு கொள்கிறார்கள்
அதற்கு முதலில்உங்களுக்கு செக்ஸ் பற்றிய பல செய்திகள்
தேவைப்படும்
அதை உணர்ந்து அதன் பின் உறவு கொள்ளுங்கள்

மிக முக்கியமாய் காண்டம்
உபயோகப்படுத்துங்கள்
மாதவிலக்கு நின்ற மறு நாள் செய்தால்
இன்னும் பாதுகாப்பானது

ஒரு அல்லது இரண்டு ஆண்களுடன் செய்வது பிரச்சனை அல்ல
ஆனால் பல ஆண்கள்
என்பது கண்டிப்பாய் நோய் வர வைக்கும்

எனவே கவனமாய் இருங்கள்

பெண்கள்தான் இதில் மிக பாவம்
குழந்தை என்று உருவாகி விட்டால்
அது ஒரு மிக பெரிய தலை குனிவு
கூடுமானவரை திருமணத்திற்கு உறவு வேண்டாம்
ஏன் என்றால்

தேவை இல்லாத வம்பை விலை கொடுத்த
வாங்க வேண்டாம்
இல்லை நான் அதை பார்த்து கொள்கிறேன்
என்றால்
இறங்குங்கள்

தொடரும்