Thursday, 4 December 2025

சுய இன்பம்

 ஆண்..பெண் யார் என்றாலும் காமம் முக்கியம்

ஆசை இருக்கும் வரை காமம் இருக்கும்

இதற்காக எதிர் பாலினத்தை மட்டுமே சார்ந்து இருக்க இயலாது

மாதம் இரு முறை உடல் உறவு செய்யலாம் என கூற்று உண்டு


எனவே ஆசை உள்ள ஆண் பெண்

மாதம் இரு முறை

சுய இன்பம் செய்து கொள்ளலாம்

தவறு இல்லை


No comments:

Post a Comment